Kavithuli

Tamil short poems, shared by the community. Post anonymously.

+ Share a Poem
க
கனடாவில் இருந்து யாரோ 2026-09-26
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லிவிட்டு காக்கை குருவிகள் எங்கள் ஜாதி என்று சொல்லி விட்டாயே பாரதி.
- கனடாவில் இருந்து யாரோ
generated
க
கனடாவில் இருந்து யாரோ 2026-09-26
என்னைப் பொருத்தவரை ஜாதி பார்ப்பவர்கள் மன நோயாளிகள். பழைய நோயாளிகளை நம்மால் திருத்த முடியாது. ஆனால் புது மன நோயாளிகள் உருவாகாமல் தடுக்கலாம்.
- கனடாவில் இருந்து யாரோ
generated